மதுரை ஊர்வலம் விலங்குகள் பாதுகாப்பு அமைப்பிற்கு சட்டமன்ற உறுப்பினர் சரவணன் தேவையான பொருட்களை அளித்தார்
மதுரை ஊர்வலம் விலங்குகள் பாதுகாப்பு அமைப்பிற்கு சட்டமன்ற உறுப்பினர் சரவணன் தேவையான பொருட்களை அளித்தார் " alt="" aria-hidden="true" />   இன்று திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் மரு. சரவணன் MLA அவர்கள் திருநர் ஊர்வனம் குழுவின் ஆதரவற்ற சாலையில் வசிக்கும் விலங்குகளுக்கு …
Image
கொரோனா ஊரடங்கால் வீடுகளில் முடங்கி கிடக்கும் பகுதி மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கிய சிவசேனா மாநில பொதுச்செயலாளர்
கொரோனா ஊரடங்கால் வீடுகளில் முடங்கி கிடக்கும் பகுதி மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கிய சிவசேனா மாநில பொதுச்செயலாளர். " alt="" aria-hidden="true" /> கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை சமீபம் குழிக்கோடு வண்டாவிளை பகுதியில் கொரோனா ஊரடங்கால் வீடுகளில் முடங்கி கிடக்கும் பகுதி மக்கள் …
Image
கள்ளக்குறிச்சி அருகே கள்ளச்சாரயம் காய்ச்சிய 6 பேர் கைது மதுவிலக்கு காவல்துறையினரால் மடக்கி பிடித்து அதிரடி கைது
கள்ளக்குறிச்சி அருகே கள்ளச்சாரயம் காய்ச்சிய 6 பேர் கைது மதுவிலக்கு காவல்துறையினரால் மடக்கி பிடித்து அதிரடி கைது  " alt="" aria-hidden="true" /> கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் கள்ளச்சாராய விற்பனை அதிகரித்து வருவதை கட்டுப்படுத்தவும் கல்வராயன்மலைப் பக…
Image
வேப்பூரில் தொலைந்த பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த போலிசார்
வேப்பூரில்  தொலைந்த  பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த போலிசார்     வேப்பூர் பழக்கடையில் அரசு ஊழியர் விட்டு சென்ற பணத்தை உரியவரிடம் வேப்பூர் போலிசார் ஒப்படைத்தனர்   கடலூர் மாவட்டம் , வேப்பூர் அருகிலுள்ள  அடரி அருகிலுள்ள கொளவாய் கிராமத்தை சேர்ந்தவர் பூமாலை மகன் கலியபெருமாள் (வயது 50)  , அரசு போக்குவரத்து …
Image
தருமபுரி மாவட்ட எஸ்.பி ராஜன் எச்சரிக்கை
தருமபுரி மாவட்ட எஸ்.பி ராஜன் எச்சரிக்கை   144 தடை உத்தரவு ஏப்ரல் 14 ஆம் தேதி வரை இருப்பதால் பொதுமக்கள்  தேவையில்லாமல் இருசக்கர வாகனத்தில் சென்றால் வழக்கு பதிவு செய்யப்படும் என எஸ்.பி ராஜன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.   ஊர் எப்படி இருக்கிறது என சுற்றி பார்க்கவோ, வேடிக்கை பார்க்கவோ இருசக்கர வாகனத்தில்…
புதுச்சேரி பாரததேவி பள்ளி: இலவச மாஸ்க் வழங்கல்
பாரததேவி பள்ளி: இலவச மாஸ்க் வழங்கல்   திருபுவனை , புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, போலீசார் மற்றும் பொதுமக்களுக்கு மதகடிப்பட்டு பாரததேவி ஆங்கில உயர்நிலைப் பள்ளி சார்பில் 2500 பேருக்கு இலவச மாஸ்க் மற்றும் கிருமி நாசினி வழங்கப்பட்டது. கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை மற…
Image