மதுரை ஊர்வலம் விலங்குகள் பாதுகாப்பு அமைப்பிற்கு சட்டமன்ற உறுப்பினர் சரவணன் தேவையான பொருட்களை அளித்தார்

மதுரை ஊர்வலம் விலங்குகள் பாதுகாப்பு அமைப்பிற்கு சட்டமன்ற உறுப்பினர் சரவணன் தேவையான பொருட்களை அளித்தார்


" alt="" aria-hidden="true" />


 


இன்று திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் மரு. சரவணன் MLA அவர்கள் திருநர் ஊர்வனம் குழுவின் ஆதரவற்ற சாலையில் வசிக்கும் விலங்குகளுக்கு உணவளிக்கும் சேவையை ஊக்குவிக்கும் விதமாக நாய்களுக்கு சமைத்துக்கொடுக்க அரசியும், பன்ரொட்டியும் நமது திருநகர் பகுதியில் திருநர் பக்ககம் குழு உணவளிக்கும் களத்திற்கே வந்து நாய்களுக்கு உணவு பரிமாறி சிறப்பித்தார்.
 திருநகர் ஊர்வனம் விலங்குகள் பாதுகாப்பு குழு சார்பில் நன்றியினை தெரிவித்தனர்
மேலும் இந்த உதவியை பெற செய்த பொதிகைச் சாரல் குழுவிற்கு, அண்ணன் ரவீந்திரன் அவர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றியினை தெரிவித்தனர்.