சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு வருவதை தவிர்த்துக் கொள்ளுங்கள், அனுமதி சீட்டு வைத்திருந்தாலோ மாவட்டத்திற்குள் வருவதற்கு தடை
" alt="" aria-hidden="true" />
.
சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு வருவதை தவிர்த்துக் கொள்ளுங்கள், அனுமதி சீட்டு வைத்திருந்தாலோ மாவட்டத்திற்குள் வருவதற்கு தடை.
கொரோனா வைரஸ் பரிசோதனை செய்த பிறகு வீட்டுக்கு அனுப்பப்படும்.
பரிசோதனை செய்து ரிசல்ட் வர இரண்டு மூன்று நாட்கள் ஆகும் அதுவரை திருமண மண்டபம் அல்லது தனியார் கல்லூரியில் தங்க வைக்கப்படுவார்கள் தனிமைப்படுத்த படுவீர்கள்.
திருவண்ணாமலையில் யாராவது சென்னையிலிருந்து வந்து இருந்தால் தயவுசெய்து சுகாதாரத்துறைக்கு தெரியப்படுத்தவும் அல்லது காவல் துறையினருக்கு தெரிவிக்க வேண்டும் காவல்துறை என்04175-222302 அவர்களை பரிசோதனைக்கு உட்கொள்ளப் படுவார்கள். இந்த செய்தி மக்கள் விழிப்புணர்வுக்காக