கொரோனா ஊரடங்கால் வீடுகளில் முடங்கி கிடக்கும் பகுதி மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கிய சிவசேனா மாநில பொதுச்செயலாளர்

கொரோனா ஊரடங்கால் வீடுகளில் முடங்கி கிடக்கும் பகுதி மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கிய சிவசேனா மாநில பொதுச்செயலாளர்.


" alt="" aria-hidden="true" />


கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை சமீபம் குழிக்கோடு வண்டாவிளை பகுதியில் கொரோனா ஊரடங்கால் வீடுகளில் முடங்கி கிடக்கும் பகுதி மக்கள் 40 பேருக்கு சிவசேனா கட்சி சார்பில் அதன் மாநில பொதுச்செயலாளர் A.P.ராஜன் அட்வகேட் அவர்கள் நிவாரண பொருட்கள் வழங்கினார்.